Price: [price_with_discount]
(as of [price_update_date] – Details)
[ad_1]
குடும்ப சூழ்நிலையால் திருமணத்திற்கு தயாராகும் இரு மனங்கள்…
கல்லூரியில் பயிலும் நாயகியைக் கட்டாயமாக, தனது கௌரவம் தான் முக்கியம் என திருமண வாழ்க்கையில் தள்ளிவிடும் தந்தை.
பெற்றொரின் விருப்பத்திற்காக ஏற்கனவே களைத்த மணக்கோலத்தை மீண்டும் வேடமிடும் நாயகன்.
திருமணத்திற்கு தள்ளப்பட்டும் படிப்பை கைவிடாமல் தொடர நினைக்கும் நாயகிக்கு உதவிப் புரிந்து அவளுடன் மனதளவில் இணைந்துக் குடும்பம் இருவரும் குடும்பம் நடத்தப்போகும் நிகழ்வுகளே இக்கதையின் கரு…
மெல்லிய இதமான காதல் கதை, எந்த வித எதிர்மறை கதாபாத்திரங்களும் இல்லை… ஃபீல் குட் ஸ்டோரி…
ASIN : B0D9HCYF5M
Language : Tamil
File size : 912 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 666 pages
[ad_2]